அருணாசலேச்சுரர் Arunachalesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 01, 2020 உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல் தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில் சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின் கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
முதுகுன்றீச்சுரர் Mudukundresurar May 02, 2020 முதுமையை சேர்பிணி யொடுவரும் இடரவை எதுவாயினுஞ் சுவறிட சிவச்சொ லொன்றீய மதுகொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும் புதுபொலி வோடணியு மீசனை முக்கண்ணணைதுதி ! Read more
ஓணகாந்தீச்சுரர் Onakanthesurar May 02, 2020 சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்! Read more
Comments
Post a Comment