Posts

Introduction to Sivamurugumalai

Introduction to Sivamurugumalai God's mercy actions happening at all times. This Sivamurugumalai (religious poetic songs) is one among them.  By God's grace and Guru's grace author Shri S. Kuppuswamy ayya blessed to see these songs in his mind. Author is not thinking ,composing and writing these songs but directly getting it from the Almighty. On auspicious days he is getting  each song during  midnight time. Illuminated words  appear in author's mind,and he immediately note it down in a notebook. Author is a sincere devotee of Lord Subramaniya.. Most of these songs are about Lord Subramaniya and Lord Shiva. These songs are in Tamil language. Author compiled and published these songs. This miracle happening since  22-04-2004 on wards. For more information please see the Author page. சிவமுருகுமலை ஒரு அறிமுகம் திருமுருகப்பெருமானின் அருளாளர் ஆரணிஅடியார்க்கு அடியார்  திரு சா.குப்புசாமி அய்யா அவர்களின் உள்ளத்தில் குருவருளாலும் திருவருளாலும் அருளப்பெற்ற இ...

Vallimanalan Atcharamalai

கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே! பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்ட கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே! கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே! பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்டு கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே!  கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே! பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்டு கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே! 

Full width page test

Test Link Lingatcharamala i அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா விநாயக பெருமானுக்கு ஆரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

Lingamalai

test link சிவமுருகுமாலை Sivamurugumalai Home Author Books Lingatcharamalai Songs Gallary Resources Contact facebook               &nbsp இலிங்காட்சரமாலை    &nbsp Lingatcharamalai Sl.No Name Name Action Action 1 திரு ஆதிநாதேச்சுரர் Athinathechurar View Picture View Video 2 விசுவநாதேச்சுரர் Viswanthesurar View Picture View Video 3 அயிராவதேச்சுரர் Iyeravathesurar View Picture View Video 4 தென்பெண்ணேச்சுரர் Thenpennesurar View Picture View Video 5 ஏகாம்பரேச்சுரர் Ekambaresurar View Picture View Video 6 மாசிலாமணீச்சுரர் Masilamanesurar View Picture View Video 7 மாசிலாமணீச்சுரர் Margabandesurarr View Picture View Video ...

செந்திலாதிபன் செண்பக மாலை Senthilathiban Senbaga Malai

Image
செந்திலாதிபன் செண்பக மாலை மூலம்   -              Senthilathiban Senbaga Malai  hymn Blog        PDF  செந்திலாதிபன் செண்பக மாலை மூலம உரையும்       Blog        PDF 

செந்திலாதிபன் செண்பக மாலை Senthilathiban Shenbaga Malai

Image
செந்திலாதிபன் செண்பக மாலை செந்திலாதிபன் செண்பகமாலை                      விநாயகர் காப்பு வேண்டு வரமீயும்   வேலவனின் புகழ் பாடும் நீண்டு நிகரிலா நிதியாஞ் செண்பக மாலையை யாண்டுமிரு வேளையும் இசையால் செப்பிட தூண்டுகை விநாயக! துணைபுரிக   எந்தனுக்கு!     தண்டையணி என்ற திருப்புகழ் பண்டை வினைகள் யாவும் பறந்தோட ஈராறு கண்களும் ஓராறு முகமுங்   கரமதில் வேலுங் தண்டையணி பாதமுங் கொண்டு என்முன் தோன்றிடுக! அண்டர்புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே !               1                        நிலையாப் பொருளை என்ற திருப்புகழ் நிலையாப் பொருளை உடலாக் கொண்டு நாளுமுழன்று தொலையாப் பிணியொடு துவண்டிடுமடியேன் வினையை குலைத்திடுக கூரான வேல் கொண்டு ! எழுகின்ற அலைசூழுந் திருச்செந்திலம்பதி வாழ் செ...