கனககிரீச்சுரர் Kanagagirisurar




அனலில் ஓர் அற்புதஞ் செயவலரவரே
புனனையுஞ் சுவற யருளைச் செய்வரீவது
வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந்
தனமுந் தானியமுமேயென கருதிதொழுதிடுக !

Comments