மகாலிங்கேச்சுரர் Mahalingesurar



ஆகாதது ஓர்செயல் ஆகுமென்று அரனை
கூகாதிருப்பை சுழல்நெஞ்சேச் சொலைக் கேளாயோ?
ஏகாங்கியாய் ஆடலில் வல்லோனை ஈசனே
நாகாபரண நாதசொரூபனே மகாதேவனே என்க !

Comments