மாசிலாமணீச்சுரர் Masilamanisurar Get link Facebook X Pinterest Email Other Apps May 02, 2020 பூசிநீறை பார்புகழ வெள்ளேறேறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே! மாசி மகத்தில் உலாவரும் மறையவனே ! வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே ! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment