நஞ்சுண்டேச்சுரர Nanjundesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 02, 2020 நெஞ்சே நீ நிர்மலனை நினைந்தழுதரற்றி தஞ்சமென சுற்றியவனைச் சுடரோடே நஞ்சு உண்ட மிடறோனே! சுரர்பதியேயெனவே அஞ்சேலென்றவனும்பல நலமேயருளுவான் ! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment