புத்திரகாமேச்சுரர் Puthirakamesurar



முத்தினையோர் மூலப் பொருளானானை பரமனை
மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு
சித்ர கானாம்ருத அரனை ! சதாசிவனை ! தொழ
புத்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே!

Comments