சப்தபுரீச்சுரர் Sabthapuresurar



முப்போதுமோர் உயிர்வாழ உணவுதரவலர்
தப்பாது சுருதி பாடிடச் செய்வரீவதோ
ஓப்புடைய பொருள் தன்னுள் அடங்கிய
எப்போதுங் காக்க வல்ல சதாசிவ பாதமுமே !

Comments