தென்பெண்ணேச்சுரர் Thenpennesurar




மன்றுள் ஓர் மாணிக்கமாய் உறை பரனே!
நன்றுடையார் சுருதி மொழி மெச்சு மண்ணே !
கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே ! யென
வென்று வினையை வளம்பல தெளிந்து வாழ்வீரே!

Comments