திருகச்சபேச்சுரர் Thirukatchabesurar



சுரும்பினோர் இசையினி லயிக்கு மரனேநீ
கரும்பின் சுவையேப் போலச் சொற்பேறு
சருவியச் சாத்திரமுஞ் சகல கலைகளுங்
குருவாய் இருந்து போதிக்க மதியில்உறைக!

Comments