விசயநாதேச்சுரர் Vijayanathesurar



வசனமே ஓர் வடிவாய் அமைந்த அரனே !
நிசமானதோர் சுகம் பெறவேச் செயுந்தேவனே !
திசநாதன் சிரசையன்று கொய்தவா! என்
சுசடுங் கன்ம வினையும் விலகிடயருளுக !

Comments