விசுவநாதேச்சுரர் Viswanthesurar




சடையொடு யோர்பிறையும் புனலும் அரவும்
இடையினில் சுழல் புலிகச்சுவுந் தேயும்
உடைநாதனை உருகி வணங்கிட வினையகலி
சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே!

Comments