Vallimanalan Atcharamalai
கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே!
பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட
இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்ட
கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே!

இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்டு

Comments
Post a Comment