பிரமபுரீச்சுரர் Bramapurisurar




திரளன்பர் கூட்டந் தினமும் பரவ
கரங்கூப்பி சுரர்போற்றச் சடைய ரீவது
வரபுவி வாழ்வும் மதிநிறை செல்வமும்
பரவியகலை கல்வியும் பிறவாமையு மாகுமே !

Comments