ஐசுவரியேச்சுரர் Iyswaryesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 02, 2020 பூசுநீறுமோர் புனித யாறுமுடைய அரனே ! மாசு இலா தோர் சுத்த கூவிளச் செச்சை யேனே ! ஈசுவரனே ! அடியேன் வறுமை அகன்றிட நீ பேசு கவியொடருள் சகல ஐசுவரியங்களை ! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment