மல்லிகார்ச்சுனர் Malligarjunar





அல்லி மலர் அகவிதழிலுறையு மானந்தனை
சில்லில் சுழலாத பொற்ச்சோதி சீர்
கல்லில் காணுமிறையை வலிவாதம் வாதிப்பானை
சொல்லில் பொருளுமுடை பரமனை சென்று காணீர்!

Comments