மாத்ருபூதேச்சுரர் Mathruboothesurar




செகத்தி லோர் தாயுமாய்வந்தானை பரவிய
யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேவை
அகப்பூவினுறையு மருமருந்தை பணிய
மகத்தில் புகுஞ் சனியும் மாறி நன்மை செயுமே !




Comments