தீர்த்தகிரீச்சுரர் Theerthagirisurar



சேர்த்த ஓர்குடமதில் குருதி நரம்பொடு
கோர்த்த சுவருயிரை நச்சு வீரீலாகி
லார்த்தபொருள் உமக்குத் தருமோ அருளை?
தீர்த்தமாடீ ரும்மைதொடருந் தீவினை தீருமே !

Comments