Lingam Test Get link Facebook X Pinterest Email Other Apps lingamalai சிவமுருகுமாலை Sivamurugumalai இலிங்காட்சரமாலை \ Lingatcharamalai புத்திரகாமேச்சுரர் Puthirakamesurar விசுவநாதேச்சுரர் Viswanthesurar அயிராவதேச்சுரர் Iyeravathesurar தென்பெண்ணேச்சுரர் Thenpennesurar ஏகாம்பரேச்சுரர் Ekambarasurar புத்திரகாமேச்சுரர் Puthirakamesurar விசுவநாதேச்சுரர் Viswanthesurar அயிராவதேச்சுரர் Iyeravathesurar தென்பெண்ணேச்சுரர் Thenpennesurar ஏகாம்பரேச்சுரர் Ekambarasurar புத்திரகாமேச்சுரர் Puthirakamesurar விசுவநாதேச்சுரர் Viswanthesurar அயிராவதேச்சுரர் Iyeravathesurar தென்பெண்ணேச்சுரர் Thenpennesurar ஏகாம்பரேச்சுரர் Ekambarasurar Get link Facebook X Pinterest Email Other Apps Comments
முதுகுன்றீச்சுரர் Mudukundresurar முதுமையை சேர்பிணி யொடுவரும் இடரவை எதுவாயினுஞ் சுவறிட சிவச்சொ லொன்றீய மதுகொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும் புதுபொலி வோடணியு மீசனை முக்கண்ணணைதுதி ! Read more
அருணாசலேச்சுரர் Arunachalesurar உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல் தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில் சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின் கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்! Read more
ஓணகாந்தீச்சுரர் Onakanthesurar சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்! Read more
Comments
Post a Comment